Read Time:1 Minute, 6 Second
நீங்கள் ஜியோ பயனராக இருந்தால், உங்களுக்காக ஒடிடி பலன்களை தரும் திட்டத்தைத் பெற நினைக்கிறீர்கள், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Reliance Jio Recharge Plan: ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜியோ அதன் பயனர்களுக்கு பல்வேறு வகையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் அழைப்பு, டேட்டா மற்றும் பொழுதுபோக்கு திட்டங்கள் அடங்கும். நீங்கள் ஜியோ பயனராக இருந்தால், உங்களுக்காக ஒடிடி பலன்களை தரும் திட்டத்தைத் பெற நினைக்கிறீர்கள், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், Netflix இலவச சந்தாவைப் பெற உதவும் ஜியோவின் சிறந்த திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.