சபரிமலை ஐயப்பனின் பல வடிவங்களில் ஒன்று தர்ம சாஸ்தா. தர்ம சாஸ்தா என்ற திருநாமத்துடன் கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் கொண்டுள்ளார். சாஸ்தா என்ற சொல்லுக்கு கட்டளையிடுவர், ஆள்பவர், தவறுகளை தண்டிப்பவர் என்று பொருள். பிரம்மனுக்கு கட்டளையிட்டதால் முருகப் பெருமானை பிரம்ம சாஸ்தா என்பார்கள். அதே போல் தர்மத்தை நிலை நாட்டி, கலியுகத்தில் ஆட்சி செய்வதால் சுவாமி ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று அழைக்கிறோம்.
எவன் ஒருவன் தர்மத்தை காக்கிறானோ அல்லது கடைபிடிக்கிறானோ அவனை தர்மமும் காக்கும் என கீதை சொல்கிறது. அது போல் எவர் ஒருவர் தர்ம நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறானோ அவனை தர்ம சாஸ்தா காப்பார் என்பது ஐதீகம். ஐயப்பன், பிரம்மச்சரிய வடிவம். ஆனால் தர்ம சாஸ்தா, தம்பதி சமேதராக பூர்ணா, புஷ்கலாவுடன் காட்சி தருபவர். இவரை வணங்கினால் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் நீங்கி, அனைத்து விதமான இன்பங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
- ஓம் மஹா சாஸ்த்ரே நமஹ
- ஓம் மஷா தேவாய நமஹ
- ஓம் மஹா தேவஸூதாய நமஹ
- ஓம் அவ்யயாய நமஹ
- ஓம் லோக காத்ரே நமஹ
- ஓம் லோகபர்த்ரே நமஹ
- ஓம் லோகஹர்த்ரே நமஹ
- ஓம் பராத்பராய நமஹ
- ஓம் த்ரிலோகரக்ஷகாய நமஹ
- ஓம் தன்வினே நமஹ
- ஓம் தபஸ்வினே நமஹ
- ஓம் பூதஸைனிகாய நமஹ
- ஓம் மந்த்ரவேதினே நமஹ
- ஓம் மஹாவேதினே நமஹ
- ஓம் மாருதாய நமஹ
- ஓம் ஜகதீச்வராய நமஹ
- ஓம் லோகாத்யக்ஷாய நமஹ
- ஓம் அக்ரண்யே நமஹ
- ஓம் ஸ்ரீமதே நமஹ
- ஓம் அப்ரமேய பராக்ரமாய நமஹ
- ஓம் ஸிம்ஹாரூடாய நமஹ
- ஓம் கஜாரூடாய நமஹ
- ஓம் ஹயாரூடாய நமஹ
- ஓம் மஹேச்வராய நமஹ
- ஓம் நாநா சஸ்த்ர தராய நமஹ
- ஓம் அநர்க்காய நமஹ
- ஓம் நாநாவித்யா விசாரதாய நமஹ
- ஓம் நாநாரூபதராய நமஹ
- ஓம் வீராய நமஹ
- ஓம் நாநாப்ராணி நிஷேவகாய நமஹ
- ஓம் பூதேசாய நமஹ
- ஓம் பூதிதாய நமஹ
- ஓம் ப்ருத்யாய நமஹ
- ஓம் புஜங்கா பரணோத்தமாய நமஹ
- ஓம் இக்ஷூதன்வினே நமஹ
- ஓம் புஷ்ப பாணாய நமஹ
- ஓம் மஹாரூபாய நமஹ
- ஓம் மஹாப்ரபவே நமஹ
- ஓம் மாயாதேவீஸூதாய நமஹ
- ஓம் மான்யாய நமஹ
- ஓம் மஹாகுணாய நமஹ
- ஓம் மஹா நீ தாய நமஹ
- ஓம் மஹா சைவாய நமஹ
- ஓம் மஹாருத்ராய நமஹ
- ஓம் வைஷ்ணவாய நமஹ
- ஓம் விஷ்ணுபூஜகாய் நமஹ
- ஓம் விக்னேசாய நமஹ
- ஓம் வீரபத்ரேசாய நமஹ
- ஓம் பைரவாய நமஹ
- ஓம் ஷண்முகத்ருவாய நமஹ
- ஓம் மேருச்ருங்கஸ மாஸூனாய நமஹ
- ஓம் முனிஸங்க நிஷேவிதாய நமஹ
- ஓம் தேவாய நமஹ
- ஓம் பத்ராய நமஹ
- ஓம் ஜகந்நாதாய நமஹ
- ஓம் கணநாதாய நமஹ
- ஓம் கணேச்வராய நமஹ
- ஓம் மஹாயோகினே நமஹ
- ஓம் மஹாமாயினே நமஹ
- ஓம் மஹாக்ஞானினே நமஹ
- ஓம் மஹாஸ்திராய நமஹ
- ஓம் தேவசாஸத்ரே நமஹ
- ஓம் பூதசாஸ்த்ரே நமஹ
- ஓம் பீமஹாஸ பராக்ரமாய நமஹ
- ஓம் நாகஹாராய நமஹ
- ஓம் நாககேசாய நமஹ
- ஓம் வ்யோம கேசாய நமஹ
- ஓம் ஸநாதனாய நமஹ
- ஓம் ஸூகுணாய நமஹ
- ஓம் நிர்குணாய நமஹ
- ஓம் நித்யாய நமஹ
- ஓம் நித்ய த்ருப்தாய நமஹ
- ஓம் நிராச்ரயாய நமஹ
- ஓம் லோகாச்ரயாய நமஹ
- ஓம் கணாதீசாய நமஹ
- ஓம் சது: ஷஷ்டிகலாமயாய நமஹ
- ஓம் ரிக்யஜூஸ்ஸாமா தர்வரூபிணே நமஹ
- ஓம் மல்லகாஸூர பஞ்சனாய நமஹ
- ஓம் த்ரிமூர்த்தயே நமஹ
- ஓம் தைத்யமதனாய நமஹ
- ஓம் ப்ரக்ருதயே நமஹ
- ஓம் புருஷோத்தமாய நமஹ
- ஓம் காலஞானினே நமஹ
- ஓம் மஹாஞானினே நமஹ
- ஓம் காமதமாய நமஹ
- ஓம் கமலேக்ஷணாய நமஹ
- ஓம் கல்ப வ்ருக்ஷாய நமஹ
- ஓம் மஹாவ்ருக்ஷாய நமஹ
- ஓம் வித்யாவ்ருக்ஷாய நமஹ
- ஓம் விபூதிதாய நமஹ
- ஓம் ஸம்ஸார தாப விச்சேத்ரே நமஹ
- ஓம் பசுலோக பயங்கராய நமஹ
- ஓம் ரோகஹந்த்ரே நமஹ
- ஓம் ப்ராண தாத்ரே நமஹ
- ஓம் பரகர்வ விபஞ்ஜனாய நமஹ
- ஓம் ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வக்ஞாய நமஹ
- ஓம் நீதிமதே நமஹ
- ஓம் பாபபஞ்ஜனாய நமஹ
- ஓம் புஷ்கலா பூர்ண ஸம்யுக்தாய நமஹ
- ஓம் பரமாத்மனே நமஹ
- ஓம் ஸதாங்கதயே நமஹ
- ஓம் அனந்தாதித்ய ஸம்காசாய நமஹ
- ஓம் ஸூப்ரஹ்மண்யானுஜாய நமஹ
- ஓம் பலினே நமஹ
- ஓம் பக்தானுகம்பினே நமஹ
- ஓம் தேவேசாய நமஹ
- ஓம் பகவதே நமஹ
- ஓம் பக்தவத்ஸலாய நமஹ