Read Time:58 Second
புஷ்பான்னா வைல்டு ஃபயர் உள்பட பல்வேறு பஞ்ச் வசனங்கள், ஸ்ரீலீலாவின் வெறித்தனமான குத்தாட்டம், ராஷ்மிகாவின் ரொமான்ஸ் என கம்ப்ளீட் எண்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் ஆக புஷ்பா 2 படம் உருவாகியிருப்பது ட்ரெயலர்கள் பார்க்கையில் நன்கு தெரிகிறது.
இந்த ஆண்டின் அடுத்த பான் இந்தியா ரிலீஸாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் புஷ்பா 2. கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாவதாக இருந்த இந்த படம் தற்போது டிசம்பர் மாதம் திரைக்கு வர தயாராகியுள்ளது. இதையடுத்து படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.