23/01/2025

amithsha

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்...
அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு கவனம்...