23/01/2025

hmpv

கர்நாடகா, பெங்களூருவில் 8 மாதக் குழந்தை மற்றும் 3 மாத பெண் குழந்தை என 2 குழந்தைகள் HMPV வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி...
இந்தியாவில் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரு மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 3 பச்சிளங் குழந்தைகளுக்கு HMPV வைரஸ்...