23/01/2025

increase

புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார்....