23/01/2025

manmohan singh

இந்திய முன்னாள் பிரதமரும், பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....
நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றியதோடு, நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்துவிட்டுச் சென்றிருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்....